
எத்தனை அலை
வந்து சொல்லிச்சென்ற
பின்னும்,
மிச்சமிருக்கின்றன
கடலைப்பற்றிய கதைகள்,
உன்னைப் பற்றிய
என் கவிதைகளும்…
– B’Morgan
சொல்லப்படாத காதல் கதைகள் என்று எதுவும் கிடையாது .. இருந்தும் ஒவ்வொரு காதல் கதையும் புதியதே ..
விரைவில் …
————————————————
Like this:
Like Loading...
Related
awiting 🙂
LikeLike
vaanga vaanga 🙂 konjam seekirama vanthu serunga 😉
LikeLike
வந்துகிட்டே இருக்கோம்ல 🙂
LikeLike