பாவ னா
பார்க் காதே
பாவம் நான் (அடடே !)
நீலமும்
மஞ்சளும்
நிறங்களாகின்றன
விற்கிறேன் பீச்சில்
பஞ்சுமிட்டாய் ..!
உலகத்திலே
பயங்கரமான ஆயுதம்
துப்பட்டா !!! (நம்பாட்டி பாருங்க காதலில் விழுந்தேன்)
காற்றுக்கு வலிக்கும்
கதவை சாத்து
எனக்கு வலித்தால்
காற்றுக்கு சாத்து (ஆஹா !! பேஷ் பேஷ் !!)
மழை வருகையில்
வராது வானில் விண்மீன்
மழை வழிய
வா வெளியே (நெஜமாவே வேளச்சேரில வெள்ளம்ங்க )
டிஸ்கி :
என்னங்க பண்ண .. இது வரைக்கும் சீரியஸ் ஆ இருபது குறுங்கவிதைகள் மூணு நெடுங்கவிதைகள் , ஆறு கதைகள்னு பதிவு பண்ணியாச்சு .. ம்ம்ஹ்ம்ம்ம் ..நான் தான் நெறைய தடவ படிச்சிருப்பேன் போல ..அதான் இந்த மொக்க கவிதைகள் .. ஒரே பீலிங்க்ஸ் ஆ இருக்குங்க (அடேய் இதுவும் மொக்கை இல்ல )
:)))
LikeLike
கவிதை அழகுங்கோ..
( பாவனா = கவிதை) சரிதானுங்கோ??
கவிதை அழகுங்கோ..
( பாவனா = கவிதை) சரிதானுங்கோ??
LikeLike
அந்த மூணாவது படம் ஜூப்பருங்கோ
LikeLike
பாப்பா பரவாயில்ல, நல்லா தான் இருக்குது. எங்க வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷின் அடுத்த படத்துக்கு இவங்களை ஹீரோயினா போட்டா நல்லா இருக்கும்னு நினைக்கறேன்.
— 2012’இல் chandirayan-II’இல் ஜே.கே.ரித்திஷை நிலவுக்கு அனுப்ப, ISRO’வுக்கு தந்தி அனுப்புவோர் சங்கம்.
LikeLike
வாங்க அணிமா 🙂 என்ன பழக்கம் இது பின்னூட்டத்துல கவிதை எழுதறது :-)பாவனா பேர் எழுதுநீங்கள்ள .. ஆ .. அதைத் தான் சொன்னேன் .
LikeLike
வாங்க மொக்கச்சாமி 🙂 என் இந்தக் கொலை வெறி … நம்ம நாயகனுக்கு ஏத்த ஜோடி நமீதாதான் …
LikeLike
Jolly post…
LikeLike
யாம் பெற்ற இன்பம்
LikeLike
பா….
பா… வ… னா.. (ஈ…வா.. ஸ்டைலில் படிக்கவும்.. 🙂 )
LikeLike
வா டா வா .. 🙂
LikeLike
நல்ல கவிதைகள்…
அழகான படங்கள்…
நல்ல கமர்சியல் பதிவு.
LikeLike
நன்றி நவநீதன் 🙂
LikeLike
என்ன சீனி இப்டி ஆயிட்ட… 🙂
LikeLike
முருகன் சில பேர் வாழ்க்கைல மட்டும் நெம்ப வேலையாடிடறான்..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் 🙂
LikeLike
//நீலமும்
மஞ்சளும்
நிறங்களாகின்றன
விற்கிறேன் பீச்சில்
பஞ்சுமிட்டாய் ..! //
இந்த கவிதை என்ன சொல்லுது நு புரியல…..அர்த்தம் pls …..
LikeLike
ஹா ஹா .. கவிதைகளா ???
இதெல்லாம் சும்மா பாவனா படம் போடணுமே ன்னு போட்டது .. அப்பவாவது என் மற்ற கவிதைகள யாராவது படிப்பாங்களான்னு பண்ணினது ..
இதுக்கெல்லாம் அர்த்தமே கிடையாது .. அழகானப் பறவைக்குப் பேர் வேண்டுமா ??? 😉
LikeLike
அழகான பறவைக்கும் ,அர்த்தமில்லாத வரிகளுக்கும் என்ன சம்பந்தம் ?
பாவனா பக்கத்தில இருப்பதால நு நீ சொன்னா நான் ஒத்துக்கவே மாட்டேன்…..
LikeLike
சம்பந்தமே இல்லன்னு தான் இவ்ளோ நேரம் சொல்லிட்டு இருக்கேன் … 😉
LikeLike
அவள் கால் விரல் இடுக்குகளில் ஏன் என் மனம் பாவுகிறது?
LikeLike